
150 -ஆண்டுகால பாரம்பரிய மூலிகை மருத்துவம் RJR
150 -ஆண்டுகால பாரம்பரிய அனுபவ மூலிகை செய்முறைகள் மூலம் தயாரிக்கப்பட்ட எங்கள் மருந்துகள், எந்தப் பக்கவிளைவும் இல்லாமல், நோயின் மூலத்தை முழுமையாக நீக்குகின்றன. மீண்டும் நோய் திரும்ப வராத ஆரோக்கியமான வாழ்க்கையை RJR மூலிகை மருத்துவம் உங்களுக்கு உறுதியளிக்கிறது.
எங்களைப் பற்றி
150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட RJR, இன்று 102-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் தென்னிந்தியா முழுவதும் விரிவடைந்துள்ளது.

RJR மருத்துவமனையின்
150 ஆண்டு கால சேவை
ஐந்தாம் தலைமுறைக் குடும்பமாக, 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய அறிவை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். 2008-ல்
டாக்டர் எஸ்.ஆர். ஜெயதுரை அவர்களால் சென்னையில் தொடங்கப்பட்ட RJR, இன்று 102-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் தென்னிந்தியா முழுவதும் விரிவடைந்துள்ளது.
“நோயில்லாத சமுதாயத்தை உருவாக்குவதே”. - RJR-யின் நோக்கம்
0+
Years of Excellence
0+
Patients Treated
0%
Success Rate
0+
Herbal Treatments




முக்கிய சிகிச்சைகள்
நாள்பட்ட நோய்களை (Chronic Diseases) வேரோடு போக்கி, ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டுகிறது RJR ஹெர்பல் மருத்துவமனை.

சொரியாசிஸ் தோல் நோய் சிகிச்சை (PSORIASIS)
- தோல் அலர்ஜி மற்றும் பொடுகு போன்ற அறிகுறிகளை குறைக்கும் மூலிகை வெளி மருந்துகள்
- இரத்த சுத்திகரிப்பு மற்றும் உடல் டிடாக்ஸ் மூலம் உட்புற காரணங்களை சரிசெய்தல்
- மீண்டும் மீண்டும் வராமல் தடுக்கும் உணவு கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை ஆலோசனை

தெரபி சிகிச்சைகள்
எங்களது தெரபி சிகிச்சைகள் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடல் தசை நார்களை வலிமையாக்கி, புத்துணர்ச்சி அளிக்கிறது.இயற்கை முறைகளையும் பாரம்பரிய அறிவையும் அடிப்படையாகக் கொண்டு, முழுமையான நலனைக் கிடைக்கச் செய்வதே எங்களின் முக்கிய நோக்கமாகும்.

சினேஹவஸ்தி
Snehavasti
குடலை மென்மையாக்கி வாத நோய்களைக் குணப்படுத்தும் எண்ணெய் அல்லது நெய் எனிமா.
மேலும் அறிக
சிரோதாரா
சிரோதாரா

அப்யங்கம்
அப்யங்கம்

பிழிச்சல்
பிழிச்சல்

நவரகிழி
நவரகிழி
AYUSH - மருத்துவத்தில் ஏன் RJR மருத்துவமனையை தேர்ந்தெடுக்கிறார்கள்?

நிரந்தரமான தீர்வு
நோயின் மூலத்தை நீக்கி, மீண்டும் வராமல் தடுக்கும் உறுதியான மருத்துவம்.
பக்க விளைவு அற்றது
முழுக்க முழுக்க பக்க விளைவுகள் அற்ற மருத்துவம்.
பாதுகாப்பானது
இயற்கை மூலிகைகளால் உருவான நம்பகமான சிகிச்சை.
நோய் எதிர்ப்புச் சக்தி மேம்பாடு
எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி உங்களைப் பாதுகாக்கும்.
நாடி மருத்துவம்
வாதம், பித்தம், கபம்—உங்கள் நாடி வகைக்கேற்ப தனிப்பயன் சிகிச்சை.
மீண்டும் வராமல் தடுக்கும்
உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, நோய் மறுபடியும் வராமல் தடுக்கும் நம்பகமான மருத்துவம்
வெற்றி கதைகள் (Success Stories)
எங்கள் சிகிச்சையின் மூலம் குணமடைந்தவர்களின் நேரடி அனுபவங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள்.
நோயாளிகளின் கருத்துகள்
எங்கள் சிகிச்சையை பெற்றவர்களின் உண்மையான கருத்துகள்

குமார் (58 Years)
ஆஸ்துமா (மூச்சுத்திணறல்)
"பல வருடங்களாக இருந்த ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் RJR மருத்துவமனையின் சிகிச்சையால் 45 நாட்களில் முழுமையாகக் குணமடைந்தது. இப்போது என்னால் தடையின்றி சுவாசிக்க முடிகிறது."
Success Treatment
சித்த & ஆயுர்வேத சுவாச சிகிச்சை
சென்னை (T.Nagar) கிளையின் மருத்துவக் குழு
Address:
150, Habibulla Road, T.Nagar, Chennai - 600017.
Contact:
+91 78711 11115
Timing:
9:00 AM - 7:00 PM

டாக்டர் நவீன்.N
B.S.M.S, M.sc
15+ Years Experience

டாக்டர்.தட்சிணாமூர்த்தி
B.N.Y.S
10+ Years Experience

டாக்டர்.கவிதா.ஜே
B.S.M.S,.DVM
5+ Years Experience
எங்கள் யூடியூப் சேனல்கள்

RJR Herbal Hospitals
@rjrherbalhospitals
Nasal Polyps Tips
Joint Pain Relief
Psoriasis Care
Knee Pain Solution








